அஜீத்துடன் நடிக்க விரும்பும் விஜய் சேதுபதி!
ரஜினி, கமல்,விஜய் மற்றும் ஷாருக்கான் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்த, விஜய் சேதுபதிக்கு, அஜித்துடனும் ஒரு படத்தில் நடிக்க முன்பு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், 'கால்ஷீட்' பிரச்னையால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். அதன் காரணமாகவே. 'அஜித்துடன் வில்லனாக நடிக்க வேண்டுமென்றால். இயக்குனர்கள் என்னை தாராளமாக அணுகலாம்...' என, தகவல் வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதி.
0
Leave a Reply