விளையாட்டு போட்டிகள்17th DECEMBER 2025
வரும் 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவில் நடக்க உள்ளது. இதன்பாட்மின்டன் போட்டியில் 86 வீரர், 86 வீராங்கனை என 172 பேர் பங்கேற்கலாம்.இதற்கான தகுதிச்சுற்று 2027, மே 3ல் துவங்குகிறது. 2028, ஏப்ரல் 30 வரை நடக்கும் போட்டிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதில் பெறும் புள்ளிகளுக்கு ஏற்ப ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம்.
'ரோல் பால்' உலக கோப்பை தொடர் துபாயில் நடக்கிறது. இந்திய ஆண்கள் அணி 16-1 என சவுதி அரேபியா, 11-2 என பிரேசிலை வென்றது. இந்திய பெண்கள் அணி 25-0 என சவுதி அரேபியாவை வென்றது.
0
Leave a Reply