25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


அப்பளம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அப்பளம்

அப்பளம் வாங்கி வந்தவுடன் அதன் மேல் உள்ள மாவை இரண்டு பக்கமும் காட்டன் துணி வைத்து துடைத்து விட்டு ,அதை நான்கு துண்டுகளாக்கி ,பிளாஸ்டிக் கவரில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் ,அப்பளம் பொரிக்கும் போது எண்ணெய் மிகவும் குறைவாக வைத்து பொரித்து எடுத்து விடலாம். இதனால் மீதி மிகக் குறைந்த அளவே எண்ணெய் இருக்கும்.

 இதை வறுவல் செய்யும் போது பயன்படுத்தி விடலாம் ( அல்லது )  தாளிக்க பயன்படுத்தலாம். அப்பளம் பொரித்த பிறகு எண்ணெய் "சில அப்பளத்தின் மேல் நிறைய இருக்கும். இதற்கு எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு (அப்பளத்தின்  நுனியில் சிறிது பிய்த்து எண்ணெய்யில் போட்டால் உடனே மேலே வந்து விடும்.) அப்பளம் பொரித்து  எடுத்தால் எண்ணெய் இருக்காது.

டப்பாவில் வைத்த அப்பளம், வடகம் போன்றவை நொறுங்கி தூளாகிவிட்டால் அந்த துண்டுகளை எடுத்து பஜ்ஜி மாவில் போட்டு கலந்து பொரித்து எடுத்தால் ருசி நன்றாக இருக்கும். பொருட்களும் வீணாகாது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *