எல்லா வைரஸ் காய்ச்சலுக்கும் வில்வ இலை.
வில்வ இலை ஒரு கைப்பிடி அளவு ,மிளகு 2 ஸ்பூன் ,சீரகம் 2 ஸ்பூன், சுக்கு ஒரு துண்டு, அனைத்தையும் மிக்ஸியில் போட்டு லைட்டா அரைத்துக்கொள்ளவும். 500 மில்லி தண்ணீரில் நன்றாக சுண்ட 200 மில்லி கசாயம் வர்ற அளவுக்கு கொதிக்க வைக்கவும். கொதித்த கசாயத்தை வடிகட்டி அரை கிளாஸ், இரண்டு வேளை சாப்பிட்டால் போதும் ,24 மணி நேரத்துக்குள் எல்லா வைரஸ் காய்ச்சலும் குணமாகும் . வில்வ இலை எல்லா வைரஸ் காய்ச்சலுக்கும் ஆயிரம் வருஷத்துக்கு முன்னால் ஒரு சித்தர் எழுதிய மிகவும் அற்புதமான மருத்துவ குறிப்பு .
0
Leave a Reply