சுரைக்காய் பொரியல்.
தேவையான பொருட்கள்: சுரைக்காய் - 250கிராம், ப.மிளகாய் - 250கிராம்,உப்பு - தேவையானஅளவு,உளுந்தம்பருப்பு-1தேக்கரண்டி,
வெங்காயம் – 10, கறிவேப்பிலை – கொஞ்சம், தேங்காய் சில் - 2
செய்முறை - சுரைக்காயை தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசி தனியாக வைக்கவும் .வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு. போட்டு வெடித்ததும், நறுக்கிய வெங்காயம். பச்சைமிளகாய் போட்டு வதங்கியதும், சுரைக்காயும் போட்டு வதக்கவும். பின்பு உப்பு போடவும். தேங்காய் துருவல் போட்டு கிளறவும். சுவையாக இருக்கும்.
0
Leave a Reply