ஆரோக்கியமாக வாழ...
கொழுப்பு நிறைய இருக்கும் பழம் சப்போட்டா பழம்.
இரும்புச்சத்து நிறைந்துள்ள பழம் பேரிச்சம்பழம்.
நார்ச்சத்து அதிகமாக உள்ள பழம் கொய்யாப்பழம்.
கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள பழம் வாழைப்பழம்.
நீர்ச்சத்து நிறைந்துள்ள பழம் தர்பூசணி.
கால்சியம் நிறைந்துள்ள பழம் அத்திப்பழம்.
புரதம் அதிகமாக உள்ள பழம் அவகோடா.
0
Leave a Reply