உத்தராயணம் என்பது தை மாதம் முதல் ஆனி மாதம் வரை தமிழர்களுக்கு உகந்த கோடை விழா.
உத்தராயணம் என்பது தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள இந்த ஆறு மாத காலங்கள் ஆகும். ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சணாயன காலமாகும். உத்திராயண காலத்தை தேவர்களின் பகல் காலமாகவும் தட்சிணாயன காலத்தை தேவர்களின் இரவு காலமாகவும் கொள்ளும் மரபுகள் உள்ளன. ஓர் ஆண்டை கார்காலம், குளிர்காலம், முன் பனிக்காலம், பின் பனிக்காலம், இளவேனில் காலம் என ஆறு பருவங்களாக பிரித்தனர். இந்த ஆறு வகை காலங்களில் இளவேனில் காலமும், முதுவேனில் காலமும் கோடை காலங்கள். இது கோயில் விழாக்களுக்கான காலங்கள் ஆகும்.
0
Leave a Reply