எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நடிப்பில் பிஸியாகி வருகிறார்.
எஸ்.ஜே.சூர்யா தமிழ், தெலுங்கை அடுத்து மலையாளத்திலும் கால் பதித்துள்ளார். பஹத் பாசில் உடன் ஒரு படத்தில் நடித்து வரும் இவர், இன்னொரு மலையாள படத்தில் துல்கர் சல்மான் உடன் நடிக்க உள்ளார். எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தை ஒதுக்கி வைத்து விட்டு நடிப்பில் பிஸியாகிவருகிறார்.நிகாஸ் ஹிதாயத் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் துவங்குகிறது. இதுதவிர இன்னும் சில மலையாள பட வாய்ப்புகள் அவரை தேடி வரத் துவங்கி உள்ளன.
0
Leave a Reply