25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


தானபத்திரம் கொடுத்தவர், வாங்கியவருக்கு தெரியாமல் ரத்து செய்ய முடியாது. 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தானபத்திரம் கொடுத்தவர், வாங்கியவருக்கு தெரியாமல் ரத்து செய்ய முடியாது. 

ஒரு நபர் தனது சொத்தை மற்றொருவருக்கு தானமாக எழுதி, பதிவு செய்து வழங்கிய பிறகு, அந்த தானப்பத்திரம் ஏமாற்றி அல்லது மோசடி செய்து பெறப்பட்டதாக இருந்தால், அதனை ரத்து செய்ய உரிமையியல் நீதிமன்றத்தில்(CivilCourt) வழக்கு தாக்கல் செய்யலாம். ஆனால், தானம் வழங்கியவர், தானம் பெற்றவருக்கு எந்தவித அறிவிப்பும் வழங்காமல், அவரின் சம்மதமின்றி பதிவு அலுவலகத்தில் ஒருதலைப்பட்சமாக தானப்பத்திரத்தை ரத்து செய்தால், அத்தகைய ரத்துப்பத்திரம் சட்டப்படி செல்லாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News