நரம்பு தளர்ச்சி சரியாக.....
இரவில் வெந்தயம் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீர் குடித்து வர நரம்பு குணமாகும்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாப்பிட நரம்பு தளர்ச்சி குணமாகும்.
கருப்பு திராட்ச்சை வாரம் இரண்டு முறை சாப்பிட நரம்பு தளர்ச்சி குணமாகும்.
பிரண்டை சாப்பிட நரம்பு தளர்ச்சி குணமாகும்.
0
Leave a Reply