படகுப் போட்டியில் ஈடுபடும் மீனவர்கள் வாழ்க்கை “மண்டாடி "படக்கதை .
படகுப் போட்டியில் ஈடுபடும் மீனவர்கள் வாழ்க்கை, போராட்டம், இணையில்லா அன்பு என எல்லாவற்றையும் சொல்லும் படமாக இது இருக்கும்" என மண்டாடி படத்தில் நாயகனாக நடித்து வரும் சூரி கூற"ஜல்லிக் கட்டு போன்று தமிழக மீனவர்களின் பண்பாட்டு அடையாளமாக படகு போட்டி நடக்கிறது. ஒரு அணியில் 6 பேர் இருப்பார்கள், அவர்களின் கேப்டன் தான் மண்டாடி என அழைக்கப்படுவார்.
0
Leave a Reply