“அன்பில் அவன் “
அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள படம் ‘அன்பில் அவன்’. கார்த்திகேயன் இயக்குகிறார்.
இப்படம் குறித்து அசோக் செல்வன் கூறுகையில், “சினிமா மாறிவிட்டது. கதையைவிட அதைச் சொல்லும் ஸ்டைல் முக்கியமாகிவிட்டது. இது பெண்களைப் பற்றியோ, அவர்கள் சந்திக்கும் கஷ்டங்களைப் பற்றியோ பேசும் படம் அல்ல. இதில் ஏராளமான மாஸ் மொமென்ட்ஸ் இருக்கின்றன. காதல், புத்திசாலியை முட்டாளாக்கும்; சாதாரணமானவனை சாதனையாளராக்கும். இதைப் பிரதிபலிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்
0
Leave a Reply