13th MAY விளையாட்டு போட்டிகள் .
ஹாக்கி
சிலியில் ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை தொடர் (டிச. 1-13) நடக்க உள்ளது. இந்திய அணி 6 நட்பு போட்டியில் அர்ஜென்டினா சென், பங்கேற்க உள்ளது.
செஸ்
ஆசிய சாம்பியன்ஷிப் தொடர்ஐக்கிய அரபு எமிரேட்சில் பெண்களுக்கான பிரிவு 6வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா வெற்றி பெற்றார். 5.5 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார்.
பாட்மின்டன்
படும் வனில் தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடர். நேற்று இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. ஆண்கள் ஒற்றையர் முதல் தகு திச்சுற்று போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சக வீரர் சங்கர் முத்துசாமியை 21-15, 21-17 என வீழ்த்தினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் மன் னேபள்ளி, சீன தைபே வீரர் குவான் லினை 17-21, 21-19, 21-17 என போராடி வென்றார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தகு திச்சுற்று இரண்டாவது போட்டியில் இந்தியா வின் இரா சர்மா, தமன் வானிடம் 12-21, 18-21 என தோல்வியடைந்தார்.
0
Leave a Reply