பாராஒலிம்பிக்கில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 4 பதக்கம்
மாற்றத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான் தலைநகர் பாரிசில் நடந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இந்திய 4 பதக்கங்களை அறுவடை செய்தது,
பெண்களுக்கான துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அவனி லேகரா 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் பந்தயத்தின் இறுதி சுற்றில் மீண்டும் தங்கம் வென்று வரலாறு படைத்தார். மேலும் மோனா அகர்வாலும் துப்பாக்கி சூடுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான் 10 மீட்டர்போட்டியில் இந்திய வீரர் மனிஷ் நர்வால் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார். I
பதக்கம் வென்ற இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு ஐனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
0
Leave a Reply