பாசிப்பயறு வடை
தேவையான பொருட்கள் : பாசிப்பயறு 100 கிராம், தட்டாம் பயறு 100 கிராம்,
வத்தல் 2, சீரகம் கால் ஸ்பூன், பெரிய வெங்காயம் 1, கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை பாசிப்பயறு, தட்டாம் பயறு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் கரகரப்பாக அரைத்து எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து எடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து, வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
0
Leave a Reply