2026 முதல் வாரத்திலேயே 6 படங்கள் ரிலீஸ்.
2025 ல் 280க்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் ,எந்தாண்டும் இல்லாத அளவுக்கு வெளியாகின. 2026ம் ஆண்டு பிறக்கிறது. ஆண்டின் முதல் வாரத்திலேயே "அனலி, டியர் ரதி, ஜஸ்டிஸ் பார் ஜெனி, காக்கா, மாமகுடம், தி பெட்" ஆகிய 6 படங்கள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளன.
0
Leave a Reply