65 மில்லியன் பார்வைகள்'துரந்தர்-2' டிரைலர்.
ஆதித்யா தர்,ரன்வீர் சிங் கூட்டணியில் துரந்தர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. மார்ச் 19ல் படம்வெளியாகஉள்ளநிலையில் இதன்டிரைலர்மார்ச் 7ம்தேதிவெளியானது.தமிழ், தெலுங்குஉள்ளிட்ட 5 மொழிகளையும் சேர்த்து 65 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளன.
0
Leave a Reply