குழந்தையின் மூக்கடைப்பு நீங்க...
ஓமத்தை ஒரு கடாயில் போட்டு மிதமான தீயில் வறுத்துக்கொள்ளுங்கள், பின்னர் இதை ஒரு துணியில் கொட்டி மூட்டைபோல் கட்டிக்கொள்ளுங்கள். இதனை குழந்தையின் மூக்கின் அருகே கொண்டு சென்று சுவாசிக்க செய்யுங்கள்.பின் மார்பில் மிதமான சூட்டில் ஒத்தி எடுங்கள் மூக்கடைப்பு நீங்கி விடும்.
0
Leave a Reply