'ஆர்ஆர்ஆர்' படத்தைவிட 'வாரணாசி' 6 மடங்கு பிரம்மாண்டம்.
மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'வாரணாசி' படம் பிரம்மாண்டமாகத் தயாராகிறது. இதன் இயக்குநர் ராஜமவுலி அளித்த பேட்டியில், “'ஆர்ஆர்ஆர்' படத்தைவிட ஆறு மடங்கு பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகிறது. 'ஆர்ஆர்ஆர்' படத்தை 315 நாட்கள் படமாக்கினோம். இதை 275 நாட்களில் முடித்தோம். உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் ரசிக்கும் விதமாக இப்படம் தயாராகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
0
Leave a Reply