குறைந்து வரும் ஹிந்துக்களின் எண்ணிக்கை
ஷமிகாரவி,அபூர்வ்குமார்மிஸ்ராமற்றும்ஆப்ரஹாம்ஜோஸ்ஆகியோர்,1950 முதல்2015 வரை மக்கள் தொகை குறித்து தயாரித்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்த காலகட்டத்தில் இந்திய மக்கள் தொகையில், பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்து உள்ளது. அதாவது84.68 சதவீதத்தில் இருந்து78.06 சதவீதமாக குறைந்துள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
முஸ்லிம்களின்எண்ணிக்கை 7.84 சதவீதமாக இருந்தது. அது, 14.09 சதவீதமாக அதிகரித்தது. இது 43.15 சதவீதம் அதிகம் ஆகும்.
கிறிஸ்தவர்களின்எண்ணிக்கை 2.24 சதவீதத்தில் இருந்து 2.36 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது(5.38 சதவீதம்)
சீக்கியர்களின்எண்ணிக்கை 1.24 சதவீதத்தில் இருந்து 1.85 சதவீதமாக உயர்ந்துள்ளது.(6.58 சதவீதம்)
புத்தமதத்தைபின்பற்றுவர்களின்எண்ணிக்கை 0.05 சதவீதத்தில் இருந்து 0.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.
,ஜெயின்சமூகத்தினரின்எண்ணிக்கை0.45 சதவீதத்தில் இருந்து0.36 சதவீதமாக குறைந்துள்ளது. பார்சி சமூகத்தினரின் எண்ணிக்கை 85 சதவீதம் குறைந்துள்ளது.
இந்தியதுணைக்கண்டத்தில்முஸ்லிம்நாடுகளில், முஸ்லிம்களின்எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. மாலத்தீவில்மட்டும், பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
உலகளவில்123 நாடுகளில் பெரும்பான்மை மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.44 நாடுகளில் மட்டுமே அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
0
Leave a Reply