ஒரு மாத உண்டியல் காணிக்கை அயோத்தி ராமருக்கு…
பெரும் எதிர்பார்ப்புக்குமத்தியில் உத்தரப்பிரதேசம்மாநிலத்தில் உள்ளஅயோத்தியில் ராமர்கோயில் கட்டப்பட்டுபிரதமர்மோடியால் ஜனவரி22ஆம்தேதி திறக்கப்பட்டுள்ளது.கோவிலின் மற்றபகுதிகளில் இன்னமும்வேலைகள் நடைபெற்றுவந்தாலும், குழந்தைராமர்கோவில்சிலை அமைந்துள்ளபகுதி மட்டும்அனைத்து வேலைகளும்முடிந்து, பக்தர்கள்தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டது.
மக்களுக்குதிறந்துவிடப்பட்ட முதல்நாளிலேயே5 லட்சம்பக்தர்கள் கோயிலுக்குவந்ததாக உத்தரபிரதேச தகவல்மற்றும் மக்கள்தொடர்பு துறைதெரிவித்துள்ளது. இன்னமும்கூட்டம் குறையாததால்,தற்போதும் பக்தர்களின்கூட்டத்தால் அயோத்திதிணறி வருகிறது.அதே நேரத்தில்,கோடிக்கணக்கில் வருவாயும்குவிந்து வருகிறது.அயோத்தி ராமர்கோயில் அறக்கட்டளையின்அலுவலக பொறுப்பாளர்கூறியதாவது," கோயில்திறக்கப்பட்ட ஒருமாதத்தில் ரூ.25கோடி வருமானம்கிடைத்துள்ளது. 10 கிலோதங்கம்,25 கிலோவெள்ளி நகைகள்,காசோலை, என கோயில்உண்டியலில் கிடைத்தகாணிக்கை என மொத்தம்ரூ.25 கோடி கிடைத்துள்ளது”என்றார்.“ராமர்கோயிலுக்கு வரும்பக்தர்கள் வெள்ளி,தங்க நகைகளைநன்கொடையாக அளிக்கிறார்கள்.கடந்த ஒரு மாதத்தில்மட்டும் 60 லட்சம்பக்தர்கள் கோயிலில்தரிசனம் செய்துள்ளனர்.
0
Leave a Reply