கடலுக்கடியில் ஒரு மலை
தென் அமெரிக்க நாடான சிலியின் கடற்கரை யிலிருந்து 1450 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் ஒரு மலையைக் கண்டுபிடித்துள்ளனர் ஆய்வாளர்கள். 3 கி.மீ., உயரமுள்ள இந்த மலையைச் சார்ந்து குறைந்தபட்சம் 20 புதிய உயிரினங்கள் வாழும் சாத்தியம் உள்ளதாகக் கூறுகின்றனர்.
0
Leave a Reply