இந்தியாவில் ஒலிம்பிக் வாய்ப்பு
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் வரும் 2036-ல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் இந்தியா உறுதியாக இருப்பதாக செபாஸ்டியன் கோவிடம் மாண்டலியா தெரிவித்தார். ஒலிம்பிக் நடத்துவதற்கு அரசு, தொழில்துறையினரின் ஆதரவு உள்ளது. இந்தியாவின் பாரம்பரியம், விளையாட்டு திறனை உலகிற்கு உணர்த்த தயாராக உள்ளோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply