தேசிய இந்தியன் ஸ்னூக்கர் தொடரில் 36 வது கோப்பை வென்றார் அத்வானி
தேசிய ஸ்னுக்கர் சாம்பியன்ஷிப் மத்திய பிரதேசத்தின் இந்துார் தொடரின் 91வது சீசன் நடந்தது. இயற்கை எரிவாயு நிறுவனத்தின் பங்கஜ் அத்வானி, ஆண்களுக்கான பைனலில் , கோல்கட்டாவின் பிரிஜேஷ் தமானி பலப்பரீட்சை நடத்தினர்.
துவக்கத்தில் 2-4 என பின் தங்கினார் அத்வானி., அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட்டு, 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். 36 வது கோப்பையை தேசிய தொடரில் அத்வானி வென்றார்.
0
Leave a Reply