.Zomato இணை நிறுவனர் பதவியை ராஜினாமா செய்தார் ஆக்ரிதி சோப்ரா
ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும்டெலிவரிதளமானசோமேட்டோவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை மக்கள் அதிகாரியான ஆக்ரிதி சோப்ரா ராஜினாமா செய்துள்ளார்.
ஆக்ரிதி சோப்ரா மூத்த நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும்,.13 ஆண்டுகளாக, அவர் சோமேட்டோவை நிறுவுவதிலும், முன்னதாக நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக சட்ட மற்றும் நிதிக் குழுக்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்தார்.சோமேட்டோவில் சேருவதற்கு முன்பு, சோப்ரா வரி மற்றும் ஒழுங்குமுறை விதிமுறைகளை செயல்படுத்துவதை அறிய PwC இல் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.
கடந்த ஆண்டு ஜனவரியில், மற்றொருசோமேட்டோ இணை நிறுவனரும்அப்போதைய தலைமை தொழில்நுட்பஅதிகாரியுமான குஞ்சன் படிதார்நிறுவனத்துடன் ஒரு தசாப்தகால தொடர்புக்குப் பிறகு ராஜினாமாசெய்தார்.மற்றொரு இணை நிறுவனர் மோஹித்குப்தா நவம்பர்2022இல்ராஜினாமா செய்தார். மோஹின்குப்தா2020 இல் உணவு டெலிவரி வணிகத்தின்தலைமை நிர்வாக அதிகாரிபதவியிலிருந்து சோமேட்டோவின் இணை நிறுவனர் பதவிக்குஅவர் பதவி உயர்வுபெற்றுள்ளார்.
0
Leave a Reply