ஆனந்த் அம்பானி திருமணத்தன்று அணிந்திருந்த தலைப்பாகையின் விலை 160 கோடி (kalgi )
இந்தியாவின் பெரும் பணக்காரரும், ரிலையன்ஸ் நிறுவன குழுமத்தின் தலைவருமான முகேஷ் அமானியின இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு ராதிகா மெர்ச்ச ன்ட் உடன் ஜூலை12- இல் திருமணம் நடந்தது.இந்த திருமண நிகழ்வில் அம்பானி குடும்பத்தினர் மட்டுமே பல நூறு கோடி மதிப்பிலான ஆடை, ஆபரணங்களை அணிந்திருந்ததாக சொல்லப்படுகிறது.ஆனந்த் அம்பானி சிவப்பு மற்றும் தங்கநிறத்தில் ஆன ஷெர்வானி அணிந்திருந்தார். அதிலும், ஆனந்த் அம்பானி அணிந்திருந்த தலைப்பாகை மட்டும்100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.அந்த தலைப்பாகையில், ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்களால் அணிந்து கொள்ளப்படும் kalgi எனப்படும் ஆபரணம் இடம் பெற்றிருந்தது. அரிய வகை வைரங்களால் உருவாக்கப்பட்ட அந்த தலைப்பாகையின் விலை மட்டும் சுமார் ரூ.160 கோடி என சொல்லப்படுகிறது.
5000 கோடி வரை செலவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த திருமண விழாவில் நாட்டின் பிரதமர்மோடி முதல் திரை பிரபலங்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆனந்த் அம்பானி தனது நண்பர்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு,2 கோடி மதிப்பிலான ஆடெமர் ஸ் வாட்ச் (Audemars Piguet)-ஐ பரிசாக வழங்கினார்.
0
Leave a Reply