வளர்ப்பு பிராணிகளை விரும்பி வளர்ப்பது நாயையா? பூனையையா..?
வீடுகளில் பலர் நாய். பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை விரும்பி வளர்ப்பது வழக்கம். இந்நிலையில் பூனையை விட, நாய்களை வளர்ப்பதற்கு தான் பெரும்பாலானோர் விரும்புகின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியா. டென்மார்க். அமெரிக்கா, பிரிட்டனில்2117 பேரிடம் ஆய்வு நடந்தது. இதில்844 பேர் நாய்,872 பேர் பூனை,401 பேர் இரண்டும் வைத்திருந்தனர். இதில் பலரும் பூனையை விட நாய்களுக்கு காப்பீடு உள்ளிட்ட பல வசதிகளை செய்வதாகவும், அதிக கவனமுடன் கவனிப்பதாகவும் தெரிவித்தனர்.
0
Leave a Reply