அரினா சபலென்காவுக்கு யு.எஸ்., ஓபன் டென்னிசில் கோப்பையுடன், ரூ.44 கோடி பரிசு வழங்கப்பட்டது.
நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் - டென்னிஸ் தொடர் நியூயார்க்கில், பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-1' - பெலாரசின் அரினா சப லென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா ('நம்பர் -9) மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய சபலென்கா, 'டை பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 7-6 என வென்றார்.
6-3, 7-6 ஒரு மணி நேரம், 34 நிமிடம் நீடித்த போட்டி யில் சபலென்கா 6-3, 7-6, என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை யு. எஸ்., ஓபனில் தொடர்ந்து 2வது முறையாக வென்ற,சபலென்காவுக்கு கோப்பையுடன், ரூ.44 கோடி பரிசு வழங்கப்பட்டது.
0
Leave a Reply