ஆசிய 'சர்பிங்' ரமேஷ் 'வெண்கலம்'
மாமல்லபுரம் கடற்கரையில், ஆசிய 'சர்பிங்' (அலைச்சறுக்கு) சாம்பியன் ஷிப் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான ஓபன் பிரிவு பைனலில்.நேற்று இந்தியாவின் ரமேஷ் புதிஹல் பங்கேற்றார்.
இதில் 12.60 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த ரமேஷ், வெண்கலம் வென்றார். இதன் மூலம் ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.
0
Leave a Reply