25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

உடலில் இரத்தச் சோகையைக்  குறைக்க உதவக்கூடும்.

 

முடி உதிர்வைக் குறைத்து, முடி வளர்ச்சிக்கு உதவக்கூடும்.

 

செரிமானத்தை சீராக்க உதவக்கூடும்.

 

உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் வெளியேற உதவக்கூடும்.

 

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவக்கூடும்.

 

உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவக்கூடும்.

 

சருமத்திற்கு இயற்கையான பொலிவை அளிக்க உதவக்கூடும்.

 

காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கக்கூடும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News