ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் மீண்டும் வெற்றி பெற்ற பெங்கால் அணி
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், ஹாக்கி இந்தியாலீக்6வது சீசன்நடக் கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்கால், கோனாசிகா (விசாகப்பட் டினம்) அணிகள் மோதின.
ஆட்டநேர முடிவில் பெங்கால் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் போட்டி யில் ஐதராபாத் அணியை வீழ்த்திய பெங்கால் அணி, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது.
0
Leave a Reply