மனித உடலைப் பற்றி அறியாத சுவாரஸ்ய உண்மைகள்.
நோய் எதிர்ப்பு சக்தி: சிரிப்பு உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும்.
மூளையின் செயல்பாடு: போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மூளையின் செயல்திறனையும் மனநிலையையும் மேம்படுத்தும்.
இரத்த ஓட்டம்:குளிர்ந்த நீரில் குளிப்பது உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
நினைவாற்றல்: போதுமான உறக்கம் நினைவாற்றலை அதிகரிக்கும்.
இதய ஆரோக்கியம்: மதிய நேரத்தில் சிறிது நேரம் குட்டித் தூக்கம் (Nap) போடுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.
மனநலம்: பசுமையான சூழலில் நேரத்தைச் செலவிடுவது மனநலத்திற்கு மிகவும் நல்லது.
0
Leave a Reply