துபாயில் தங்கம் வாங்குனா...உண்மையிலேயே லாபமா?
1 இந்தியாவை விட கம்மி விலை!
(இந்தியாவை விட வரி குறைவு என்பதால். 1 சவரனுக்கு ₹3,000 வரை நேரடியாக மிச்சமாகும்!)
2.ஏர்போர்ட்டில் 5% cash Return.
(வாங்கும் போது செலுத்தும் 5% VAT வரியை ஊருக்குக் கிளம்பும்போது ஏர்போர்ட்டிலேயே திரும்ப வாங்கலாம்!)
3 100% 24K சொக்கத்தங்கம்!
(துபாய் அரசே நேரடியாகத் தரத்தைக் கண்காணிப்பதால். 1% கூட கலப்படம் இருக்காது!)
0
Leave a Reply