சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர். நியூசிலாந்துஅணி, தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தியது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது. நேற்று நடந்தஇரண்டாவது அரையிறுதியில் 'பி' பிரிவில் முதலிடம் பிடித்த தென் ஆப்ரிக்கா, 'ஏ' பிரிவில் இரண்டாவது இடம் பெற்ற நியூசிலாந்தை எதிர்கொண்டது.
நியூசிலாந்து அணி 50 ஓவரில்362/6 ரன் குவித்தது. தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 312/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனல், மார்ச் 9ல் துபாயில் நடக்க உள்ளது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. லீக் சுற்றில் இந்திய அணி, ஏற்கனவே நியூசிலாந்தை வீழ்த்தியுள்ளது.
0
Leave a Reply