செஸ் 11th AND 12th may.
ருமேனியாவில் கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசனில், இரண்டாவது தொடர், மூன்றாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் மோதினர். 33வது நகர்த்தலில் முந்தினார் பிரக்ஞானந்தா. 61வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் பெண்க ளுக்கான 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடர், 6 கட்டமாக நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் தமிழகத்தின் வைஷாலி பங்கேற்கிறார். இதன் 4வது சுற்றில் வைஷாலி, உக்ரைனின் மரியா முசிசுக் மோதினர். வைஷாலி, 35வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.நான்கு சுற்றுகளின் முடிவில் வைஷாலி, 3.0 புள் ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். உக்ரைனின் அனா முசீசுக் (3.5 புள்ளி) முதலிடத்தில் உள்ளார்.
இந்தியாவின் வைஷாலி இந்தியா சார்பில் பங்கேற்கிறார். இதன் 5வது சுற்றில் வைஷாலி, சீனாவின் ஜினர் ஜு மோதினர். இதில் விளையாடிய வைஷாலி, 59வது நகர்த்தலில் தோல்வி யடைந்தார்.ஐந்து சுற்றுகளின் முடிவில் வைஷாலி, 3.0 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார்.
ஐக்கிய அரபு எமி ரேட்சில் (யு.ஏ.இ.,) ஆசிய தனிநபர் 'பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. கார்த்திகேயன் 4 வது இடம் பிடித்தார்.
0
Leave a Reply