25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


விளையாட்டு போட்டிகள்.DECEMBER 16th 2025
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள்.DECEMBER 16th 2025

 'வெஸ்டர்ன் இந்தியா' ஸ்குவாஷ், தொடர் வரும் டிச. 17-21ல்  மும்பையில், நடக்கிறது. இதில் வீர் சோட்ரானி, அஞ்சலி செம்வால், சூரஜ் சந்த் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்தியா 'ஏ' அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட 'டி-20' கிரிக்கெட் தொடர் வரும் டிச. 16-18ல் மும்பை, வான்கடே மைதானத்தில்நடக்கவுள்ளது.

 சீனியர் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப், 'ஆமதாபாத்தில் 'கிரிகோ-ரோமன்'எடைப் பிரிவில் ரயில்வே அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தஅணியின் குல்தீப் மாலிக் (72 கிலோ), ரோகித் (87), நிதேஷ் (97), சேட்டன் (63) தங்கம் வென்றனர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், துபாயில் 19 வயதுக்கு உட்பட்டோருக் கான இலங்கை அணி (238/8) 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை (235/10) வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News