CLEAN கிச்சன் TIPS
பெண்கள் அனைவரும், அவர்கள் சமைக்கும் கிச்சனை சுத்தமாக வைத்து கொள்ள தான் விரும்புவார்கள். இதற்காக பெண்கள் அதிகமான நேரத்தை கிச்சனில் தான் செலவழிப்பார்கள். கிச்சனில் அழுக்கும், எண்ணெய் பிசுபிசுப்பும் சேராமல் இருக்க தினமும் காலை அல்லது இரவு தூங்கும் முன்பு கிச்சனை ஈர துணி வைத்து நன்கு துடைத்து விட்டு காய வைக்க வேண்டும். மேலும், வாரத்தில் இரண்டு முறை ஸ்க்ரப்பர் கொண்டு நன்கு தேய்த்து சுத்தம் செய்து விடுங்கள்.பால்காய்ச்சும் போது பால்,தண்ணீர் எல்லாம்கிச்சன் மேடைமீது வைத்துஊற்றிய பிறகுஅடுப்பின் மீதுவைக்கலாம். இதனால்பால் சிந்திவீணாகாது.
பால்காய்ச்சி அடுப்பில்.அடிபிடித்து லேசாகதீய்ந்த வாடைஅடிக்கிறது என்றால்,அதில் ஒருவெற்றிலையை போட்டால், கருகிய வாடைகாணாமல் போகும்.பால்பொங்கி வழிவதுநமக்கு பெரியதலைவலியாக இருக்கும்.பால் காய்ச்சும்பாத்திரத்தை எடுத்து.அதில் ஒருசிறிய கிண்ணத்தைவைத்து விடுங்கள்.அதன் பின்புபாலை அந்தபால் காய்ச்சும்கிண்ணத்தில் ஊற்றிஅடுப்பில் வைத்துகாய்ச்சினால், பால்பொங்கி வழியாது.
0
Leave a Reply