எடையை குறைக்கும் காபி
காபி குடிப்பது பலருக்கும் வழக்கம். காபியின் பலன்கள் பற்றி இரு வேறு விதமாக பல ஆய்வுகள் வெளிவந்தன. இந்நிலையில் அமெரிக்காவில் நடத்திய புதிய ஆய்வில் காபி பருகுவது, வயது மூப்பு காரணமாக ஏற்படும் எடை அதிகரிப்பை தடுக்க உதவுகிறது என தெரிவிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில்1986,2010,1991,2015.1991,2014ல்,2.80 லட்சம் பேரிடம் ஆய்வு நடந்தது. இதன் முடிவுகளை ஆய்வு செய்ததில் எப்போதும் குடிப்பதை விட கூடுதலாக ஒரு கப் காபி குடிப்பது நான்கு ஆண்டுகளில் எடை அதிகரிப்பை சராசரியாக 0.12 கிலோ குறைக்கிறது என கண்டறியப்பட்டது.
0
Leave a Reply