25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


காமன்வெல்த் விளையாட்டு விழா இன்று தொடக்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காமன்வெல்த் விளையாட்டு விழா இன்று தொடக்கம்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் 23-வது காமன்வெல்த் விளையாட்டு விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

74 நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கின்றனர். தடகளம், நீச்சல், பளுதூக்குதல், குத்துச்சண்டை, ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 10 விளையாட்டுகள் நடைபெற உள்ளன. அதேபோல் மாற்றுத் திறனாளிகளுக்கான 6 பாரா விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தியா சார்பில் 125 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. தொடக்க விழாவில் இந்திய தேசியக் கொடியை ஒலிம்பிக் பதக்க வீராங்கனைகளான மீராபாய் சானு மற்றும் லவ்லினா போர்கோஹைன் ஏந்திச் செல்ல உள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *