கிரிக்கெட்
இந்தியாவந்தஇங்கிலாந்துஅணிமூன்றுபோட்டிகள்கொண்டஒருநாள்தொடரில்பங்கேற்றது.இந்தியஅணி, தொடரை 20 என ஏற்கனவேகைப்பற்றிவிட்டது.மூன்றாவதுபோட்டிநேற்றுஉலகின்பெரியமோடிமைதானத்தில்(ஆமதாபாத்) நடந்தது.
இந்திய அணி 41 ஓவரில் 289/5 ரன் எடுத்து வெற்றி. இங்கிலாந்து அணி 34.2 ஓவரில் 214 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
சச்சின் (21,741), சங்ககரா (18,423), ஜெய வர்தனாவுக்கு (17,386), அடுத்து கோலி (16,000) உள்ளார்
இந்திய வீரர் சுப்மன் கில் நேற்று தனது 50வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இதில் 112 ரன் விளாசிய சுப்மன், 50 வது ஒருநாள் போட்டி யில் சதம் அடித்த முதல் இந்தியர் ஆனார்.
ஆசிய அளவில் அதிக ரன் குவித்த வீரர் களில்நேற்று 52 ரன் எடுத்த கோலி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் 4000 ரன் எடுத்த முதல் இந்தியர் ஆனார். ஆசிய மண்ணில் நடந்த மூன்று வித போட்டிகளில் அதி வேகமாக 16,000 ரன் எடுத்த வீரர் வரிசையில் இந்தியாவின் சச்சினை (353) முந்தினார் கோலி.
0
Leave a Reply