புரோ கபடி லீக் போட்டியில் டில்லி அணி வெற்றி பெற்றது.
சென்னையில் நடந்த லீக் போட்டியில்நேற்று ஜெய்ப்பூர், டில்லி அணிகள் மோதின. டில்லி அணியினர், ஜெய்ப்பூர்வீரர்களை ஆல்-அவுட்' செய்தனர். ஆட்ட நேரமுடிவில் டில்லி அணி 29-26 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10 வெற்றி, ஒரு தோல்வி என 20 புள்ளிகளுடன் டில்லி அணி முதலிடத்தில் நீடிக்கிறது. ஆறாவது தோல்வியை பெற்ற ஜெய்ப்பூர் அணி (12 புள்ளி) 7வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
0
Leave a Reply