அட்லிஇயக்கும் படத்தில் இணையும் ஜான்வி கபூர்.
அல்லு அர்ஜூனின்22வது படத்தை அட்லிஇயக்க,தீபிகா படுகோனே, மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் நாயகிகளாக நடிக்கின்றனர். அட்லி,ஜான்வி கபூர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தவிர்த்து மற்ற நடிகர்களை வைத்து இயக்கி வந்தார் .ஜான்விஇம்மாதம் நடைபெற உள்ள படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
0
Leave a Reply