தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார் என தெரியுமா?
சுதந்திர தினத்தில் எங்கும் நிறைந்திருக்கும், தேசியக் கொடியை 1921 இல் பிங்காலி வெங்கையா இன்று நாம் பயன்படுத்தும் மூவர்ணக் கொடியை வடிவமைத்தார். இந்தியாவில் முதன் முதலாக, டிசம்பர் 30, 1943 இல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் மூவர்ணக் கொடி அந்தமானின் போர்ட் பிளேயரில் ஏற்றப்பட்டது. இந்த இடத்தை ஆங்கிலேயரின் பிடியில் இருந்து விடுவிப்பதாக கூறி, நேதாஜி கொடி ஏற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply