லோன் வாங்கி மட்டும் சொந்த வீடு கட்டாதே. ..
30 இலட்சம் கையில் இருந்தால்,10 இலட்சத்தில் வீடு கட்டு..
10 இலட்சம் கையில் இருந்தால்,5 இலட்சத்தில் வீடு கட்டு..
5 இலட்சம் கையில் இருந்தால், 4000 ரூபாய் வாடகை வீட்டில் வாழு..
10 இலட்சம் கையில் வைத்துக் கொண்டு. 20 இலட்சத்தில் வீடு கட்டுவது, சொந்த பணத்தில் தனக்கே சூன்யம் வைத்துக் கொள்வதற்குச் சமம்..லோன் வாங்கி வீடு கட்டாதே..
30 இலட்சத்தில் பணக்காரர் வீடு கட்டி வைத்திருப்பார், அவரிடம் 4000 ரூபாய் வாடகையில் சந்தோஷமாக வசிக்கலாம்..
தயவு செய்து கடன் வாங்கி மட்டும் சொந்த வீடு கட்டாதே..
0
Leave a Reply