25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


வெளிநாட்டு வீரர்கள் ஜூனியர் உலக ஹாக்கி போட்டிக்கு இன்று வருகை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெளிநாட்டு வீரர்கள் ஜூனியர் உலக ஹாக்கி போட்டிக்கு இன்று வருகை.

 14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி   ஆண்களுக்கான போட்டிகள், தமிழகத் தில் சென்னை மற்றும் மதுரையில் வருகிற 28-ந் தேதி தொடங்கி டிசம்பர் 10-ந்தேதி வரை நடக்கஇருக்கிறது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கும் போட்டிகளுக்காக புதிதாக ஹாக்கி மைதானம், வீரர்கள், முக்கிய பிரமுகர்கள், பார்வையாளர்கள் அமரும் இடம் என அனைத்தும் தீவிரமாக அமைக்கப்பட்டு பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன.

வெளிநாட்டு வீரர்கள் முன்னதாக வந்து பயிற்சி மேற்கொள்ள இரு ப்பதால், ரேஸ்கோர்ஸ் மைதானத்தை சுற்றிலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார், மைதானத்தின் உள் வளாக பகுதிகளில் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும், மோப்ப நாய் உதவியுடன்மைதானத்தை சுற்றிலும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News