' ஹரிஹர வீரமல்லு 'முதல் நாளில் ரூ.70 கோடி வசூல்..
ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண், நிதி அகர்வால் நடிப்பில் பான் இந்தியா படமாக 'ஹரிஹர வீரமல்லு ஜூலை 24 வெளியானது. தெலுங்கு தவிர்த்து பிறமொழிகளில் சுமாரான வரவேற்பே கிடைத்துள்ளது. இருப்பினும் முதல்நாளில் இந்தப்படம் உலகளவில் ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இதனிடையே படத்தின் நீளம் ரெண்டே முக்கால் மணிநேரம் இருந்தது. தற்போது 15முதல் 30 நிமிடம் வரை குறைத்துள்ளனராம்.
0
Leave a Reply