('பிடே') சார்பில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு ரூ.8 லட்சம் பரிசு பெற்ற இந்தியாவின் ஹரிகா .
. ('பிடே') சார்பில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரீ' தொடர் நடத்தப்படுகிறது. இதன் 4வது சுற்று சைப்ரசில் நடந்தது. இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி, திவ்யா தேஷ்முக் உட்பட 10 பேர் பங்கேற்றனர்.
9வது, கடைசி சுற்றில் ஹரிகா, உக்ரைனின் அனா முசிசுக். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா, போட்டியின் 40 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். இந்தியாவின் திவ்யா, ஜெர்மனியின் -எலிசபெத் மோதிய மற் றொரு போட்டியும் 'டிரா' ஆனது. ஒன்பது சுற்றுகளின் முடிவில் இந்தியாவின்ஹரிகா, 5.0 புள்ளியுடன் மூன்றாவது இடம் பிடித்து, வெண்கல பதக்கம் கைப்பற்றினார். இவருக்கு ரூ.8 லட்சம் பரிசு கிடைத்தது.
0
Leave a Reply