'ஹோம்பவுண்ட்' ஆஸ்கர் இறுதிப்பட்டியலிலிருந்து வெளியேறியது
இந்தியா சார்பில் 'ஹோம்பவுண்ட்' படம் 98வது ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது. வெளிநாட்டு பிரிவில் ஒவ்வொரு சுற்றாக முன்னேறி 15 படங்கள் தேர்வு பட்டியல் வரை இடம் பெற்றது.. பிரேசில், பிரான்ஸ், நார்வே, ஸ்பெயின், துனிசியா நாட்டு படங்கள் தேர்வாகின. நேற்று முன் தினம் இறுதிப் போட்டிக்கான 5 படங்கள் போட்டி யில் 'ஹோம்பவுண்ட்' தேர்வாகவில்லை.
0
Leave a Reply