சணல் தயாரிப்பது எப்படி?
சணல் ஒரு தாவரம். இதன் தண்டுப் பகுதியில் இருந்து சணல்இழைகள்பெறப்படுகின்றன.இவைநீளமான,மென்மையான,பளபளப்பான இழைகளைப்பெற்றுள்ளன. இதன் நிறம், விலை காரணமாக தங்கஇழைகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றை மிருதுவாக்கும் முறைக்குப் பின் கைகளால் பிரித்து எடுத்து, பின் உலர்த்தப்படுகின்றன. சணல்கள் பெரும்பாலும் சாக்கு, பைகள், கம்பளி விரிப்பு, ஜன்னல் - கதவுக்கான திரை, கயிறு போன்றவை தயாரிக்கப் பயன்படுகின்றன. உலக சணல் உற்பத்தியில் 3 இடத்தில் இந்தியா,வங்கதேசம், உஸ்பெகிஸ்தான் உள்ளன.
0
Leave a Reply