25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ABC பானம் குடித்தால்,மருத்துவரிடமே செல்ல தேவையில்லை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ABC பானம் குடித்தால்,மருத்துவரிடமே செல்ல தேவையில்லை

ஆப்பிள் -ஏ , பீட்ரூட்-பி, கேரட்- ஸி  இவற்றின் கூட்டணிதான் ABC பானம்.

ஆப்பிள் கேரட், பீட்ரூட் தலா  ஒன்று எடுத்து தோலுடன் மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி  குடிக்க வேண்டும்

காலையில் ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு முன்னால் '  ABC  பானத்தை பருக வேண்டு..

இதை குடித்தால் சிறுநீரகம், கணையம் இதயம் ஆகிய முக்கிய உடல் உறுப்புகள் வலுப்பெறு.

மொத்த உடல் ஆரோக்கியமும் காக்கப் படுவதோடு நோய் எதிர்ப்புச் சக்தி பல மடங்கு  அதிகரிக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News